Entertainment Movies

Dada Tamil Movie Review 2023

Dada Tamil Movie Review 2023
Dada Tamil Movie Review 2023
Dada is a touching story. With a touch of romance, a touch of comedy, a touch of drama, a touch of bittersweet love, and tons of emotions.

DADA Movie

~Dada திரைப்படத்தில் எல்லோரும் Highlight ஆக தந்தை பாசம் பற்றி கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அதையும் தாண்டி ஒரு கதாப்பாத்திரம் அப்படத்தில் அங்கு அங்கு வந்து சென்றது.

அதுதான் கதாநாயகனின் நண்பன். எல்லாம் சந்தர்ப்பங்களிலும் கதாநாயகன் எடுக்கும் நல்ல முடிவா இருந்தாலும் சரி தவறான முடிவா இருந்தாலும் சரி எப்பவும் அவன் கூடவே தோள் கொடுத்து நின்றது. அவனுக்காக பொருளாதார ரீதியாக இருந்தாலும் சரி குடும்ப பிரச்சினை ரீதியாக இருந்தாலும் சரி ஒரு நிழல் போல கூட இருந்து உதவியது.

தந்தை, தாய், அண்ணன், காதலி என்று எல்லா சொந்தங்களும் விட்டு சென்ற பின்பும் கூடவே இருந்தது அந்த நண்பன் என்ற கதாப்பாத்திரமே.

“வாழ்க்கையில நல்லா இருக்க எப்பவும் கூட இருக்கிற ஒரு நல்ல நண்பன் போதும் சார் 🙏

ரா.பூபாலன்.

About the author

Avatar of Bhoopalan Shanthosh

Bhoopalan Shanthosh

As a director/actor in Tamil film, Bhoopalan Raman gained experience in the industry.

The motto he lives by is "Hard work leads to success."

Add Comment

Click here to post a comment